மகாகவி பாரதியாரின் பாடல்கள்
(கால வரிசையில்)
பகுதி - 3
வ.எண்.
தலைப்பு
இதழ்
காலம்
201
வாழ்க திலகன் நாமம் சு.கீ. II மார்ச் 1922
202
மஹாத்மா காந்தி பஞ்சகம் சு.கீ. II மார்ச் 1922
203
தமிழ் மொழி வாழ்த்து சு.கீ. II மார்ச் 1922
204
புதுமைப் பெண் சு.கீ. II மார்ச் 1922
205
பெண்மை சு.கீ. II மார்ச் 1922
206
காலைப் பொழுது சு.கீ. II மார்ச் 1922
207
அந்திப் பொழுது சு.கீ. II மார்ச் 1922
208
கண்ணம்மா (காற்று வெளி) சு.கீ. II மார்ச் 1922
209
திருக்காதல் சு.கீ. II மார்ச் 1922
210
வள்ளிப்பாட்டு (எந்த நேரமும்) சு.கீ. II மார்ச் 1922
211
வள்ளிப் பாட்டு (உனையே மயல்) சு.கீ. II மார்ச் 1922
212
கண்ணம்மா (செல்லம்மா பாட்டு) சு.கீ. II மார்ச் 1922
213
கண்ணம்மா (ஸ்ரீ செல்லம்மா பாட்டு) சு.கீ. II மார்ச் 1922
214
சந்திரமதிப் பாட்டு சு.கீ. II மார்ச் 1922
215
பூலோக குமாரி சு.கீ. II மார்ச் 1922
216
கிளிப் பாட்டு சு.கீ. II மார்ச் 1922
217
கோவிந்தன் பாட்டு சு.கீ. II மார்ச் 1922
218
சாகாவரம் சு.கீ. II மார்ச் 1922
219
சித்தாந்தச்சாமி கோயில் சு.கீ. II மார்ச் 1922
220

கண்ணன் பிறப்பு

சு.கீ. II மார்ச் 1922
221

கண்ணன் வரவு

சு.கீ. II மார்ச் 1922
222
கண்ணம்மா - அங்க வர்ணனை சு.கீ. II மார்ச் 1922
223
கண்ணன் துதி சு.கீ. II மார்ச் 1922
224
ஆறு துணை சு.கீ. II மார்ச் 1922
225
மனத்திற்கு சு.கீ. II மார்ச் 1922
226
நிகழ்கின்ற ஹிந்துஸ்தானமும் வருகின்ற ஹிந்துஸ்தானமும் சு.கீ. II மார்ச் 1922
227
கற்பனையூர் சு.கீ. II மார்ச் 1922
228
ஸோமதேவன் புகழ் சு.கீ. II மார்ச் 1922
229
வண்டிக்காரன் பாட்டு சு.கீ. II மார்ச் 1922
230
காளிப் பாட்டு (யாது மாகி...) சு.கீ. II மார்ச் 1922
231
காளிப் பாட்டு (எந்த நாளு நின்மேல்-) சு.கீ. II மார்ச் 1922
232
உப்பளம் கோயிலில் எழுந்தருளியிருக்கும் தேச முத்துமாரி சு.கீ. II மார்ச் 1922
233
போற்றி யகவல் சு.கீ. II மார்ச் 1922
234
காணி நிலம் சு.கீ. II மார்ச் 1922
235
மஹாசக்தி வெண்பா சு.கீ. II மார்ச் 1922
236
கேட்பன சு.கீ. II மார்ச் 1922
237
சக்திக் கூத்து சு.கீ. II மார்ச் 1922
238
சக்தி சு.கீ. II மார்ச் 1922
239
சக்தி விளக்கம் சு.கீ. II மார்ச் 1922
240
சக்திக்கு ஆத்ம ஸமர்ப்பணம் சு.கீ. II மார்ச் 1922
241
சக்தி திருப்புகழ் சு.கீ. II மார்ச் 1922
242
ஊழிக் கூத்து சு.கீ. II மார்ச் 1922
243
சமர்ப்பணம் சு.கீ. II மார்ச் 1922
244
நந்தலாலா சு.கீ. II மார்ச் 1922
245
மறவன் பாட்டு சு.கீ. II மார்ச் 1922
246
மனத்திற்குக் கட்டளை சு.கீ. II மார்ச் 1922
247
கோமதி மஹிமை சு.கீ. II மார்ச் 1922
248
பாரதி அறுபத்தாறு நூல் 1923
249
விநாயகர் நான்மணி மாலை நூல் 1936; 1937
250
நான் காவியங்கள் 1937
251
நிவேதிதா தேவி துதி ஸ்வசரிதை 1937
252
இருதலைக் கொள்ளியினிடையே ஸ்வசரிதை 1937
253
Truth Agni 1937
254
Peace Agni 1937
255
In Thy Arms Again Agni 1937
256
ராதைப் பாட்டு காவியங்கள் 1940
257
Courage Terrible Agni - Reprint 1980
258
Toil Toil Toil Agni - Reprint 1980
259
பெரியோர் பெருமை கெடாது ஆனந்த குண போதினி ஏப்ரல் 1926
260
காதலும் துறவும் கலைமகன் 1966
261
எங்கள் மதம் லோகோபகாரி 1947
262
அம்மாக்கண்ணு பாட்டு கைப்பிரதி  
263
ஸ்ரீ கபிலர் அகவல் கைப்பிரதி  
264
மார்க்கண்டயர் பாட்டு கைப்பிரதி  
265
1. காட்சி - முதற்கிளை: இன்பம் காவியங்கள் 1937
266
5. ஜகத் சித்திரம் (சிறு நாடகம்) காவியங்கள் 1937
267
6. விடுதலை (நாடகம்) காவியங்கள் 1937
268
தந்தையும் மகனும் கடவுளும் (மூவர் நாடகம்) கைப்பிரதி  
 

பகைவனுக் கருள்வாய்

   
 

வேள்விப் பாட்டு

   
 

அக்னி பகவான்

   
 

ஆனந்தம்

   
 

வ.உ.சி.க்கு வாழ்த்து

   
 

உலகை நோக்கி ஒரு வினா

   
 

அபிமன்யு இறந்தபோது அர்ஜுனன் சொல்லியது

   
 

அரவிந்தப் பாம்பு

   
 

இந்தத் தெய்வம்

   
 

விஷ்ணு சரணம்

   
 

கிருஷ்ண, ராதே

   
 

தலைவர்கள் வாழ்க

   
 

பிறந்தேன்

   
 

பிரெஞ்சு நாட்டுப் பாடல்

   
 

குருவிப் பாட்டு

   
 

மணிமுத்து நாவலர்

   
 

தொழில் முறை: கர்ம யோகம்

   
 

யாவரும் வருவீரே

   
 

மெலிவாகி நிற்றல் அழகோ

   
 

செந்திரு தழுவிய பெருமாளே

   
 

நீசர் ஓட வருவாய்

   
  இரண்டாங் கிளை: புகழ் - ஞாயிறு    
  2. சக்தி    
  3. காற்று    
  4. கடல்    
Website Designed by Bharathi Sangam, Thanjavur