மகாகவி பாரதியாரின் பாடல்கள்
(கால வரிசையில்)
பகுதி - 2
வ.எண்.
தலைப்பு
இதழ்
காலம்
101
Time - A Vision N.I. 07.06.1915
102
In Each other's Arms N.I. 11.09.1915
103
Love Thine Enemy N.I. 22.09.1915
104
Her Face N.I. 30.09.1915
105
பெண்கள் விடுதலைக் கும்மி சு.மி. 06.01.1916
106
லக்ஷ்மி தேவி - சரண் புகுதல் சுதேசமித்திரன் 18.02.1916
107
மஹாசக்தி வாழ்த்து (வைய முழுதும்) சுதேசமித்திரன் 29.02.1916
108
சக்தி பஜனை (சிவசக்தி புகழ்) சுதேசமித்திரன் 10.03.1916
109
கண்ணம்மா - என் குழந்தை சுதேசமித்திரன் 20.03.1916
110
முரசு சுதேசமித்திரன் 06.04.1916
111
தீ சுதேசமித்திரன் 18.04.1916
112
தொழில் சுதேசமித்திரன் 14.07.1916
113
ஆத்ம ஜயம் சுதேசமித்திரன் 14.07.1916
114
பராசக்தி சுதேசமித்திரன் 09.08.1916
115
மூன்று காதல் சுதேசமித்திரன் 13.10.1916
116
அடைக்கலம் (நவராத்திரிப் பாட்டு) சுதேசமித்திரன் 13.10.1916
117
பொய்யோ? மெய்யோ? சுதேசமித்திரன் 01.11.1906
118
புதிய கோணங்கி சுதேசமித்திரன் 08.11.1906
119
புயற் காற்று கைப்பிரதி 22.11.1916
120
பிழைத்த தென்னந் தோப்பு கைப்பிரதி 27.11.1916
121
பக்தி சுதேசமித்திரன் 02.01.1917
122
முருகன் பாட்டு (வீரத் திருவிழிப்) சுதேசமித்திரன் 03.02.1917
123
கேள், நெஞ்சே (நெஞ்சொடு சொல்வது) சுதேசமித்திரன் 14.02.1917
124
முருகன் பாட்டு (முருகா முருகா முருகா) சுதேசமித்திரன் 10.03.1917
125
பிஜித் தீவில் ஹிந்து ஸ்திரீகள் சுதேசமித்திரன் 12.03.1917
126
ஓம் சக்தி சுதேசமித்திரன் 12.03.1917
127
காலைப் பொழுது சுதேசமித்திரன் 14.06.1917
128
மழை சுதேசமித்திரன் 12.07.1917
129
அக்கினிக் குஞ்சு சுதேசமித்திரன் 06.08.1917
130
அகவிழியிற் காண்பது சுதேசமித்திரன் 11.08.1917
131

கண்ணன் பாட்டு - கண்ணன் - என் தோழன்

நூல் பிரதி 1917; 1919
132

கண்ணன் - என் தாய்

  1917; 1919
133

கண்ணன் - என் தந்தை

  1917; 1919
134

கண்ணன் - என் சேவகன்

  1917; 1919
135

கண்ணன் - என் அரசன்

  1917; 1919
136

கண்ணன் - என் சீடன்

  1917; 1919
137

கண்ணன் - எனது சற்குரு

  1917; 1919
138

கண்ணம்மா - என் குழந்தை

  1917; 1919
139

கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை

  1917; 1919
140

கண்ணன் - என் காதலன் (தூண்டிற் புழு...)

  1917; 1919
141

கண்ணன் - என் காதலன் (உறக்கமும் விழிப்பும்)

  1917; 1919
142
கண்ணன் - என் காதலன் (காட்டிலே தேடுதல்)   1917; 1919
143

கண்ணன் - என் காதலன் (பாங்கியைத் தூதுவிடுதல்)

  1917; 1919
144

கண்ணன் - என் காதலன் (ஆசை முகம்)

  1917; 1919
145

கண்ணன் - என் காந்தன்

  1917; 1919
146

கண்ணம்மா - என் காதலி (காட்சி வியப்பு)

  1917; 1919
147

கண்ணம்மா - என் காதலி (பின்னே வந்து... கண்மலைத்தல்)

  1917; 1919
148

கண்ணம்மா - என் காதலி (முகத்திரை களைதல்)

  1917; 1919
149

கண்ணம்மா - என் காதலி (நாணிக் கண் புதைத்தல்)

  1917; 1919
150

கண்ணம்மா - என் காதலி (குறிப்பிடம் தவறியது)

  1917; 1919
151

கண்ணம்மா - என் காதலி (யோகம்)

  1917; 1919
152

கண்ணன் - என் ஆண்டான்

  1917; 1919
153

கண்ணம்மா - எனது குலதெய்வம்

  1917; 1919
154
ஸரஸ்வதி ஸ்தோத்திரம் சுதேசமித்திரன் 29.08.1917
155
புதிய ருஷியா சுதேசமித்திரன் 1917
156
பண்டாரப் பாட்டு சுதேசமித்திரன் 06.02.1918
157
தேசீயக் கல்வியின் பெருமை (நாட்டுக் கல்வி) சுதேசமித்திரன் 08.04.1918
158
பெண் விடுதலை சுதேசமித்திரன் 16.05.1918
159
விடுதலைத் தெய்வம் சுதேசமித்திரன் நவம்பர் 1918
160
ஸ்ரீமான் எட்டயபுரம் மஹாராஜா அவர்கள் மீது
சீட்டுக்கவிகள் - I)
கையெழுத்துப் பிரதி 02.05.1919
161
எட்டயபுர மஹாராஜாவின் மீது சீட்டுக்கவிகள் - II) கையெழுத்துப் பிரதி 03.05.1919
162
செந்தமிழ் நாடு நாட்டுப் பாட்டு ஜுன் 1919
163
பாரத தேசம் நாட்டுப் பாட்டு ஜுன் 1919
164
தமிழ் நாட்டுப் பாட்டு ஜுன் 1919
165
தமிழ்த் தாய் நாட்டுப் பாட்டு ஜுன் 1919
166
செட்டிமக்கள் குலவிளக்கு கைப்பிரதி 31.10.1919
167
காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்தார் மீது
வாழ்த்துப் பாட்டுக்கள்
மலர் 09.11.1919
168
காலனுக்குரைத்தல் சுதேசமித்திரன் டிசம்பர் 1919
169
ஜெயபேரிகை தே.ப. 12.02.1920
170
ஜயமுண்டு சுதேசமித்திரன் 18.03.1920
171
முத்துமாரி சுதேசமித்திரன் 18.03.1920
172
அல்லா சுதேசமித்திரன் 07.03.1920
173
தலைமை பூண்டதுவே பா.ஜ. ஆகஸ்ட் 1920
174
வேலன் பாட்டு க.மா 10.11.1920
175
எத்தனை கோடி (இறைவனை வேண்டுதல்) சுதேசமித்திரன் 25.02.1921
176
இந்தியாவின் அழைப்பு சுதேசமித்திரன் 19.07.1921
177
பாரத நாடு சு.கீ. I ஜனவரி 1922
178
நவராத்திரிப் பாட்டு (உஜ்ஜயினீ!) சு.கீ. I ஜனவரி 1922
179
லக்ஷ்மீ ப்ரார்த்தனை சு.கீ. I ஜனவரி 1922
180
ஸ்ரீதேவி ஸ்துதி (திருமகள்) சு.கீ. I ஜனவரி 1922
181
ஸ்ரீ கிருஷ்ணன் மீது ஸ்துதி சு.கீ. I ஜனவரி 1922
182
பாரத ஸமுதாயம் சு.கீ. I ஜனவரி 1922
183
யேசு கிறிஸ்து சு.கீ. I ஜனவரி 1922
184
வேண்டும் சு.கீ. I ஜனவரி 1922
185
அழகுத் தெய்வம் சு.கீ. I ஜனவரி 1922
186
முருகக் கடவுள் மீது கிளித் தூது சு.கீ. I ஜனவரி 1922
187
சொல் சு.கீ. I ஜனவரி 1922
188
மனைத் தலைவிக்கு வாழ்த்து சு.கீ. I ஜனவரி 1922
189
கடமை சு.கீ. I ஜனவரி 1922
190
மனப் பெண் சு.கீ. I ஜனவரி 1922
191
மனமே சு.கீ. I ஜனவரி 1922
192
நிலாவும் வான்மீனும் காற்றும் சு.கீ. I ஜனவரி 1922
193
விடுதலை வெண்பா சு.கீ. I ஜனவரி 1922
194
விடுதலை விடுதலை விடுதலை சு.கீ. I ஜனவரி 1922
195
விடுதலை - சிட்டுக் குருவி சு.கீ. I ஜனவரி 1922
196
விடுதலை சு.கீ. I ஜனவரி 1922
197
விடுதலைப் பாட்டு சு.கீ. I ஜனவரி 1922
198
ஞாயிறு ((ஸூர்ய ஸ்துதி)) சு.கீ. I ஜனவரி 1922
199
பாரத மாதா சு.கீ. II மார்ச் 1922
200
பாரத மாதா நவரத்ன மாலை சு.கீ. II மார்ச் 1922
Website Designed by Bharathi Sangam, Thanjavur