மகாகவி பாரதியாரின் பாடல்கள்
(கால வரிசையில்)
பகுதி - 1
வ.எண்.
தலைப்பு
இதழ்
காலம்
1
எட்டயபுர மன்னருக்கு விண்ணப்பம் கைப்பிரதி 24.01.1897
2
காந்திமதிநாத பிள்ளை கலைமகள் 1897-98
3
இளசை ஒருபா ஒருபஃது சாந்தி 1898
4
பச்சைத் திருமயில் வீரன் Bharati & his Works 1904
5
செல்வத்துட் பிறந்தனமா? Bharati & his Works 1904
6
தனிமையிரக்கம் விவேக பாநு ஜுலை 1904
7
சாற்றுக் கவிகள் வ.சி. 1905
8
தாதாபாய் நவுரோஜி வி.பானு ஜுலை 1904
9
வங்கமே வாழிய வந்தே மாதர (வங்க மூலம்) சுதேசமித்திரன் 15.09.1905
10
எங்கள் நாடு சுதேசமித்திரன் 24.10.1905
11
வந்தே மாதரம் - ஜாதீய கீதம் சக்ரவர்த்தினி நவம்பர் 1905
12
மேலோர் புகழ் சக்ரவர்த்தினி டிசம்பர் 1905
13
நெஞ்சகம் ஏந்திழை பாலதே சக்ரவர்த்தினி ஜனவரி 1906
14
வேல்ஸ் இளவரசருக்குப் பரதகண்டத் தாய் நல்வரவு கூறுதல் சுதேசமித்திரன் 29.01.1906
15
மஹாஹோபாத்தியாய சாமிநாதய்யர் சக்ரவர்த்தினி பிப்ரவரி 1906
16
வந்தே மாதரம் (ஆரிய மென்ற) சக்ரவர்த்தினி பிப்ரவரி 1906
17
என்னே கொடுமை சுதேசமித்திரன் 04.04.1906
18
எனது தாய்நாட்டின் முன்னாட் பருமையும்
இந்நாட் சிறுமையும்
சுதேசமித்திரன் 11.04.1906
19
அபேதாநந்த ஸ்வாமிகளின் மீது ஸ்தோத்திரக் கவிகள் இந்தியா 04.08.1906
20

யான்

சுதேசமித்திரன் 17.09.1906
21

சந்திரிகை

சுதேசமித்திரன் 25.09.1906
22
ரவிவர்மா மீது செய்யுள் இந்தியா 06.10.1906
23
சிவாஜி தனது சைநியத்தாருக்குக் கூறியது இந்தியா 17.11.1906 - 08.12.1906
24
ஸ்ரீ சுப்பராம தீஷிதர் (காலஞ் சென்றதைப் பற்றிய)
இரங்கற் பாக்கள்
இந். 26.11.1906
25
வந்தே மாதரம் (வந்தே மாதரம் - ஜய) இந்தியா 19.01.1907
26
புது வருஷம் இந்தியா  
27
வந்தே மாதரம் (வந்தே மாதர மேன்போம்) இந்தியா 18.05.1907
28
கிளிக் கண்ணிகள் - நடிப்புச் சுதேசிகள் இந்தியா 01.06.1907
29
நாட்டு வணக்கம் ஸ்வதேசகீதங்கள் 1907
30
லாஜ்பத்ராய் துதி ஸ்வதேசகீதங்கள் ஜனவரி 1908
31
பூபேந்திர விஜயம் ஸ்வதேசகீதங்கள் ஜனவரி 1908
32
லாஜ்பத்ராய் பிரலாபம் ஸ்வதேசகீதங்கள் ஜனவரி 1908
33
ஸ்வராஜ்யம் வேண்டுமென்ற பாரதவாஸிக்கு
ஆங்கிலேய உத்தியோகஸ்தன் கூறுவது
ஸ்வதேசகீதங்கள் ஜனவரி 1908
34
மாயையைப் பழித்தல் ஸ்வதேசகீதங்கள் ஜனவரி 1908
35
ஆரிய தரிசனம் - ஓர் கனவு ஸ்வதேசகீதங்கள் ஜனவரி 1908
36
சுதந்திரப் பெருமை ஸ்வதேசகீதங்கள் ஜனவரி 1908
37
மேத்தா திலகருக்குச் சொல்வது ஸ்வதேசகீதங்கள் ஜனவரி 1908
38
மாஜினி என்ற இத்தாலி தேசத்துத் தேசாபிமானி தம்மால் ஸ்தாபிக்கப்பட்ட 'யௌவன இத்தாலி' என்ற சங்கத்திலே செய்துகொண்ட பிரதிக்கினை ஸ்வதேசகீதங்கள் ஜனவரி 1908
39
ஜயதேவ கவியின் கீதகோவித்த கீர்த்தனைகள் ஆநந்த மடம் 1908
40
ஸ்ரீ கிரஷ்ண ஸ்தோத்திரம் இந்தியா 07.03.1908
41
பால காங்காதர திலகர் பாலகங்காதர திலகர் மார்ச் 1908
42
கலெக்டர் வின்ச் ஸ்ரீசிதம்பரம் பிள்ளைக்குச் சொல்லுதல் இந்தியா 04.04.1908
43
கலெக்டர் வின்ச் ஸ்ரீசிதம்பரம் பிள்ளை சொல்லிய மறுமொழி இந்தியா 04.04.1908
44
குணம் பல   02.05.1908
45
மாதாவின் துவஜம் இந்தியா 11.07.1908
46
பாரததேவியின் திருத்தசாங்கம் இந்தியா 10.10.1908
47
எங்கள் தாய் இந்தியா 07.11.1908
48
சுதந்திரம்    
49
ஜய பாரத இந்தியா 05.12.1908
50
ஸ்வதந்திர தாகம் இந்தியா 19.12.1908
51
கோகலே சாமியார் பாடல் இந்தியா 02.01.1909
52
கவிதா தேவி அருள் வேண்டல் இந்தியா 16.01.1909 - 23.01.1909
53
குரு கோவிந்த ஸிம்ஹ விஜயம் இந்தியா 30.01.190 - 20.02.1909
54
சுதந்திர தேவியின் துதி ஜன்ம பூமி ஜனவரி 1909
55
நிதானக் கட்சியார் கூட்டம் சுதேசியத்தைப் பழித்தல் ஜன்ம பூமி ஜனவரி 1909
56
பாரத தேவியின் அடிமை ஜன்ம பூமி ஜனவரி 1909
57
ஸ்வதந்திரப் பள்ளு ஜன்ம பூமி ஜனவரி 1909
58
ஆவி வருந்தல் காணான் (வெய்ய இடி) இந்தியா 27.02.1909
59
இந்தியா 13.03.1909
60
துடிக்கின்ற நெஞ்சம் இந்தியா 13.03.1909
61
திசை இந்தியா 03.04.1909
62
உனைக் கூறப் பிழை இல்லை இந்தியா 08.05.1909
63
கலியுக முடிவு இந்தியா 05.06.1909
64
கடல் இந்தியா 12.06.1909
65
வெறி கொண்ட தாய் இந்தியா 04.09.1909
66
வந்தே மாதரமாம் மந்திரம் (வந்திலரேல்) இந்தியா 11.09.1909
67
மஹாசக்திக்கு விண்ணப்பம் (மோகத்தைக்) கர்மயோகி பிப்ரவரி 1910
68
மஹாசக்தி கர்மயோகி பிப்ரவரி 1910
69
மஹாசக்திக்கு விண்ணப்பம் (அறிவிலே) கர்மயோகி பிப்ரவரி 1910
70
பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி கர்மயோகி பிப்ரவரி 1910
71
தெளிவு கர்மயோகி பிப்ரவரி 1910
72
மஹாசக்திக்கு விண்ணப்பம் (எண்ணிய முடிதல்) கர்மயோகி மார்ச் 1910
73
சாதாரண வருஷத்துத் தூமகேது கர்மயோகி மார்ச் 1915
74
கனவு (பாரதியார் தன்வரலாறு) நூல் ஆகஸ்ட் 10
75
பாஞ்சாலி சபதம் நூல் 1912
76
ஒளியும் இருளும் ஞானபாநு ஜுலை 13
77
மது ஞானபாநு ஆக 13
78
கண்ணன் - என் தாய் ஞானபாநு அக்டோ 13
79
யோக சித்தி ஞானபாநு டிச 13
80
பதிய ஆச்திசூடி நூல் 1913
81
வேய்ங்குழல் ஞானபாநு ஜன 1914
82
இறவாமை ஞானபாநு ஜன 1914
83
வெற்றி மாதாமணிவாசம் 1914
84
அச்சமில்லை மாதாமணிவாசம் 1914
85
ஹே, காளீ மாதாமணிவாசம் 1914
86
சங்கு மாதாமணிவாசம் 1914
87
ஸுர்ய தரிசனம் மாதாமணிவாசம் 1914
88
வெண்ணிலா மாதாமணிவாசம் 1914
89

அறிவே தெய்வம்

மாதாமணிவாசம் 1914
90

மஹாசக்தி பஞ்சகம்

மாதாமணிவாசம் 1914
91

மஹா காளியின் புகழ்

மாதாமணிவாசம் 1914
92

மஹா சக்தி வாழ்த்து

மாதாமணிவாசம் 1914
93
சரஸ்வதி தேவியின் புகழ் மாதாமணிவாசம் 1914
94
பரசிவ வெள்ளம் மாதாமணிவாசம் 1914
95
குயில் கைப்பிரதி 1914 - 15
96
பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து சுதேசமித்திரன் 05.02.1915
97
பாப்பாப் பாட்டு ஞானபாநு மார்ச் 1915
98
ஞானபாநு ஞானபாநு ஏப்ரல் 1915
99
Unto The Mother N.I. 15.04.1915
100
Agni - The God-will N.I. 13.05.1915
Website Designed by Bharathi Sangam, Thanjavur